கொரோனா வைரஸ்…. ஒரே நாளில் 1,200 பேர் பாதிப்பு… 16 பேர் பலி!!

ஈரானில் ஒரே நாளில் 1,234 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாகவும், 16 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மொத்தம் 100,710 பேர் இலக்காகியுள்ளனர். இதில் 6,286 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று உருவானதாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எவருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரியவந்துள்ளது. ஆனால், தற்போது பிரித்தானியா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய … Continue reading கொரோனா வைரஸ்…. ஒரே நாளில் 1,200 பேர் பாதிப்பு… 16 பேர் பலி!!